மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு
மாற்றுக் கட்சியிலிருந்து மக்கள் நீதி மய்யத்தில் சேருபவர்களின் வாழ்க்கை நேர்மையாகிவிடும் என விருதுநகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு.
மாற்றுக் கட்சியிலிருந்து மக்கள் நீதி மய்யத்தில் சேருபவர்களின் வாழ்க்கை நேர்மையாகிவிடும் என விருதுநகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு.
மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள், விருதுநகர் சந்திரகிரிபுரம் கிராமத்தில் இன்று (11.05.18) “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு வாகனத்தையும், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் அடுத்த அல்லம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்...
விருதுநகர் அருகே பட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்து விவசாய நிலங்களுக்கு புகுந்ததில் 100ஏக்கர் பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம்...ஊராட்சி நிர்வாகம் கண்மாயை முறையாக சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா
14 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.5,28,720ஃ- மதிப்பில் குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நல நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆப., அவர்கள் வழங்கினார்கள்.