மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் ரூ.1,99,000ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி அஷிபாவிற்கு நீதி கேட்டு விருதுநகரில் தமிழக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர் வட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாக குத்தகை முறையில் இயங்கி வந்த சு+hpயன் பட்டாசுத்தொழிற்சாலைக்கு சீல் வைத்து, சுமார; 50 கிலோ மணிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழித்து நடவடிக்கை.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Latest News