Colors: Orange Color

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இன்று (1.4.2018) கொடியேற்றத்திற்காக கோவில் முழுவதும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பங்குனிப்பொங்கல் கொடியேற்றம் நாளை நடக்கவுள்ளதால்,  அதற்கான பழ தோரண வேலைகள் இன்று (31.3.2018) ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.3.2018) போடப்பட்ட பூப்பந்தல் அலங்காரம்

Latest News