ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா

வைகாசி மாதம் 8 - ம் தேதி (22.5.2018) செவ்வாய்
மாலை 4.35 மணிக்கு
ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் சாட்டுதல்
மாலை 6.06 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை

இரவு 8.01 மணிக்கு கொடியேற்றுதல்

வைகாசி மாதம் 15 - ம் தேதி (29.5.2018) செவ்வாய்

பொங்கல்

வைகாசி மாதம் 16 - ம் தேதி (30.5.2018) புதன்

கயிறுகுத்து & அக்கினிசட்டி

வைகாசி மாதம் 17 - ம் தேதி (31.5.2018) வியாழன்

இரதோற்சவம்