Colors: Blue Color

விருதுநகர் அருங்காட்சியத்தில் மூலிகை செடி விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் விருதுநகர் மாவட்டப் பாரம்பரிய மூலிகைகள் என்னும் தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கு சொற்பொழிவு நடைபெற்றது.
பிரம்ம ஸ்ரீ கோவிந்தன் வைத்தியர் பல்வேறு மூலிகைகள் காட்சிக்கு வைத்து மூலிகைகள் பயன்படுத்தலினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரசு அருங்காட்சியகத்தில் 50க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டதை கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Latest News