Colors: Blue Color

விருதுநகர் அருகே அழகியநல்லூர் கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமிற்கு அரசு பேருந்தில் பொதுமக்களோடு பயணித்து சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள்.

கண மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம். ஐந்தருவி, மெயின் மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் காவல் துறையினரால் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. புலி அருவியில் குளிக்க தடை இல்லை.

இன்று துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஆட்சியர் சிவஞானம் பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் 103 தேர்வு மையங்களில் 27,266 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

வளரிளம் பருவ மாணர்களிடையே தற்கொலை எண்ணத்தினை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பு விருதுநகரில் இன்று (27.2.18) நடைபெற்றது.

Latest News