ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியின் இரத்த தான முகாம்
ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரத்த தான முகாம்
ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரத்த தான முகாம்
விருதுநகரில் நடைபெற்ற கிராமப்புற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கூட்டுப்பண்ணையம் திட்டம் 2017-18 திட்டத்தின் மூலம் உழவா உற்பத்தியாளா குழுக்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து ரூபாய் 45 இலட்சம் மதிப்புள்ள 85 பண்ணை இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவா திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவாகள் வழங்கினார்கள்.
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுபேரணி 24.3.2018 அன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு பகுதியில் 700 பேரிடம் 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொ) திரு. ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.