போக்குவரத்து காவல் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு.

மாரியம்மன் கோவில், மதுரை ரோடு KVS பள்ளி ,தந்தி மரதெரு, இரயில்வே கேட் 2 GH சந்திப்பு மற்றும் தெப்பகுளம் ஆகிய இடங்களில் சீட் பெல்ட், தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு சாலை விதிகள் அடங்கிய Key Chain போக்குவரத்து காவல் சார்பாக வழங்கப்பட்டது