விருதுநகர் போக்குவரத்து காவல் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

MGR சிலையிலிருந்து மார்கெட் , CSI Church, Lakshmi Hall , வழியாக தேசபந்து மைதானம், மாலை 5 மணி முதல் 5.30 வரை நடைபெற்றது, 47 ஆட்டோகள் பங்கு பெற்றன. தலைமை ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் திரு. மணி அவர்கள் பங்குபெற்றார்.

Latest News