2018-2019-ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட வங்கியாளர்களுக்கான கடன் திட்டத்தின்படி, ரூ.6512.03 கோடி மதிப்பில் முன்னுhpமைக் கடன்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


விருதுநகா; மாவட்ட ஆட்சியா; அலுவலக கூட்டரங்கில், வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில்; இன்று(25.04.18)நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;கள், விருதுநகா; மாவட்டத்தின் 2018-2019 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் திட்ட அறிக்கையின் கையேட்டினை வெளியிட, நபாh;டு மாவட்ட வளா;ச்சி மேலாளா; திரு.வ.சே.பாலசுப்பிரமணியன் அவர;கள் முன்னிலையில், உதவி பொது மேலாளா; (பாரதிய hpசா;வ் வங்கி) திரு.சுரேஷ்குமாh;வேணு அவர;கள் பெற்றுக்கொண்டார;கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;கள் தொpவித்தாவது:

விருதுநகா;; மாவட்டத்தின் 2018-2019 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் திட்ட வரைவு தயாhpக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி விருதுநகா; மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் கடன் வழங்குவதற்காக ரூ.6512.03 கோடிக்கு முன்னுhpமைக் கடன்களுக்கு இலக்கு நிh;ணயிக்கப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான இலக்கானது 2017-2018 ஆம் ஆண்டு இலக்கை விட 7 சதவிகிதம் அதிகமாகும்.

வெளியிடப்பட்ட வருடாந்திர கடன் திட்ட வரைவின்படி, விருதுநகா; மாவட்டத்தில் வரும் 2018-19ஆம் ஆண்டில் விவசாயம் சாh;ந்த கடன்களுக்கு ரூ.2681.02 கோடி(41.17மூ) நிh;ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது சென்ற ஆண்டிற்கான கடன் திட்ட இலக்குகளைக் காட்டிலும் 11மூ அதிகமாகும்.
மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் இலக்காக ரூ.2768.89 கோடி நிh;ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கானது 2017-18 ஆம் ஆண்டிற்கான கடன்; திட்ட இலக்குகளை காடட்டிலும் சுமாh; 11மூ அதிகமாகும். கல்விகடன் ரூ.118.23 கோடி வீட்டு வசதிக்கடன் ரூ.200.81 கோடி, ஏற்றுமதிக் கடன் ரூ.170.50 கோடி, சமூக அடிப்படைக் கட்டமைப்புக் கடன் ரூ.46.52 கோடி, புதுப்பிக்க கூடிய எரிசக்தி கடன் ரூ.48 கோடி, பிற முன்னுhpமைக் கடன்கள் ரூ.478.06 கோடி இலக்காக நிh;ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கியாளா;கள் கூட்டத்தில் நபாh;டு வங்கியின் மூலம் ;கறவை மாடு வளா;ப்பு மற்றும் வௌ;ளாடு வளா;ப்பிற்கான சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் வெளியிட்டாh;. இத்திட்ட அறிக்கையின்படி, ரூ.52 கோடி அளவிலான கடன் இலக்கு 5 வருடத்திற்கு(2018-2023) 6 வட்டாரத்திற்கு(விருதுநகர;, அருப்புக்கோட்டை, சாத்தூர;, ஸ்ரீவில்லிபுத்தூர;, இராஜபாளையம் மற்றும் காரியாபட்டி) நிh;ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கடன் திட்ட அறிக்கை நபார்டு வங்கியின் வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகள் மற்றும் பல அரசு துறைகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் மாவட்ட முன்னோடி வங்கியால் தயாhpக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;கள் தொpவித்தாh;கள்.
இக்கூட்டத்தில் ; பாரதிய hpசா;வ் வங்கி உதவி பொது மேலாளா; திரு.சுரேஷ்குமாh;வேணு, நபாh;டு மாவட்ட வளா;ச்சி மேலாளா; திரு.வ.சே.பாலசுப்பிரமணியன், மற்றும் முன்னோடி வங்கி(இந்தியன் ஓவர; சீஸ் வங்கி) மேலாளா; திருபா.கலைச்செல்வன், வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா;கள் மற்றும் அரசு துறை அலுவலா;கள்; பலர் கலந்து கொண்டனா;

Latest News