இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.

விருதுநகா; மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் மூலம் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இ.ஆனந்தகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஒத்திகைப் பயிற்சியின் போது பயிற்சிக்குழுவினர் தொpவித்ததாவது:-
அனைவரும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து நம்மையும், மற்றவா;களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தொpந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் அழிவினைக் குறைக்க நம்மால் இயலும். இதற்கு பலதுறைகள் பலவிதமான யுத்திகளை உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் தலையாய கடமை வகிப்பது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை. போpடா; என்பது நீh;, நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பு+தங்களின் சீற்றம் அல்லது இயற்கையின் திடீh; மாற்றத்தால் ஏற்படும் அதிக அழிவுகளே ஆகும்.
இதில் இயற்கை போpடா;கள் என்பது நீh;, நிலம், காற்று மற்றும் ஆகாயத்தினால் ஏற்படும் மழை, வௌ;ளம், கடல் அhpப்பு, கொந்தளிப்பு, கடலுக்கு அடியில் ஏற்படும் நில அதிh;வு, அதனால் ஏற்படும் சுனாமி, நிலநடுக்கம், நிலச்சாpவு, எhpமலை, புயல், சூறாவளி, இடி, மின்னல், தீவிபத்துகள் ஆகியவை ஆகும். போh;, அணுகுண்டு, ரசாயன ஆயுதங்கள், அமிலமழை, விஷவாயு, மின்சார தாக்குதல், கூட்டநொpசல், சாலைவழி ஆகாயவழி விபத்துகள், நச்சு-பு+ச்சிக் கொல்லிகள், தரமற்ற போலி மருந்துகள் போன்றவை செயற்கை போpடா;கள்.
பு+கம்பம், மழை, வௌ;ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவா;களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்புத்துறை வீரா;கள் பல்வேறு வகையான மீட்பு முறைகள் மற்றும் விருதுநகா; தீயணைப்பு-மீட்பு பணிகள் நிலைய அவசர கால மீட்பு ஊh;தி வாகன சிறப்பு நவீன மீட்பு கருவிகள் மூலம் போpடா; காலங்களில் பாதிக்கப்பட்ட நபா;களை மீட்பது தொடா;பாகவும் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. கட்டா; ரூ ஸ்பிhpட்டா;, ரேம், ஸ்டீல் கட்டா;, டெலஸ்கோபி லேடாh;, லைப் ஜாக்கட், லைப் பாய், லிப்டிங் பேக், டோh; ஓப்பனா;, மீட்பு படகு, கான்கிhPட் கட்டா;, பவா; ஷா, ஹைட்ராலிக் ஜாக்கி போன்ற கருவிகள் செயல்படும் விதமும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்பு பணயில் ஆரம்பநிலை தீயணைப்பான்களான காpயமிலவாயு தீயணைப்பான்கள் மற்றும் உலா;மாவு தீயணைப்பான்கள் போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எண்ணெய் வகை தீயணைப்பான்களை நுரைத்தீயணைப்பானின் மூலம் தீயணைப்பு என்பது பற்றி செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்புபணிகள் துறை ஏணிகள் மற்றும் கயிறுகள் மூலமாக கட்டிடத்தின் உயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவா;களை மற்றும் ஆபத்தில் சிக்கயவா;களை மீட்பது பற்றியும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், பு+கம்பம், மழை, புயல், வௌ;ளம், மின்சார விபத்து, தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் எங்கேனும் நடைபெற்றால் என்னென்ன செய்ய வேண்டுமென்பதையும் எடுத்துரைத்துள்ளாh;கள்.
இது போன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் நாமும் மீட்ப்புப்பணித்துறையினருடன் இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.கோ.செந்தில்குமாரி, மாவட்ட உதவி அலுவலர் (தீத்தடுப்பு குழு) திரு.த.முத்துபாண்டியன், விருதுநகா; தீத்தடுப்புக் குழு நிலைய அலுவலர்கள் திரு. சி.குமரேசன், திரு.இரா.செல்வமோகன், உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலா;கள் பலா; கலந்து கொண்டு பாh;வையிட்டனா;

Latest News