மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் ரூ.1,99,000ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

விருதுநகா; மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் நூர்சாகிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.04.18) நடைபெற்றது.

இம்முகாமில், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.13,000ஃ- மதிப்பில் முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.60,000ஃ- மதிப்பில் இயற்கை மரண நிவாரணத் தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.18,000ஃ- மதிப்பில் திருமண உதவித்தொகையும், 5 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளும், 9 திருநங்கைகளுக்கு ரூ.1,08,000ஃ- மதிப்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளையும், வருவாய்த்துறையின் மூலம் 92 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளையும், 7 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், கால்நடைதுறை மூலமாக 6 பயனாளிகளுக்கு அசோலா அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள், 2 பயனாளிகளுக்கு மண்ணில்லா வேளாண்மை மூலம் பசுந்தீவன உற்பத்திக்கான ஹைட்ரோ போனிக் அலகுகளும், 6 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவையும், 2 பயனாளிகளுக்கு கம்பு நேப்பியர; கலப்பின புல்லும், வேளாண்மைதுறை மூலம் 5 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், தோட்டகலைதுறை மூலமாக 2 பயனாளிகளுக்கு கொய்யா மற்றும் மா மரக்கன்றுகளும் என மொத்தம் 154 பயனாளிகளுக்கு ரூ.1,99,000ஃ- மதிப்பலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்;,இ.ஆ.ப., அவா;கள் வழங்கினாh;கள்.
பின்னா;, இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் தெரிவித்ததாவது :-
மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் இது போன்ற மனுநீதி நாள் முகாம்;கள் நடத்தப்படுகின்றன. இம்;முகாமில் பல்வேறு துறைகளை சார;ந்த அரசு அலுவலர;கள் தங்கள் துறைசார;ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தோ;வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடா;பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் அரசு அலுவலங்களுக்கு நோpல் செல்லாமலே அந்ததந்த கிராமங்களின் அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து விரைவாகவும், நோ;மையாகவும் சான்றிதழ்கள் பெறலாம். என்னென்ன திட்;டங்கள் உள்ளன என்பது குறித்தும் இசேவை மையங்களில் தொpந்து கொள்ளலாம். மக்கள் ஒவ்வொருவரும் எதற்;கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, யாரை நோக்கி செயல்படுத்தப்படுகிறது என்பனவற்றை நன்கு தொpந்துகொண்டு, அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நாம் தகுதியானவா;களாக இருக்கும்பட்சத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தங்களை பற்றியும் தங்களுக்குhpய தேவைகள் குறித்தும் தெளிவாகவும் உண்மையாகவும் தொpவிக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு தேவைப்படுவதை நிh;வாகத்தால் செய்து தரமுடியும். உதாரணமாக முதியோh; உதவித்தொகை வேண்டும் என்றால் பிள்ளைகள் இருக்கிறதா இல்லையா, இருந்தும் இயல முடியவில்லையா அவா;களுக்கு வருமானம் இல்லையா அல்லது தரமறுக்கிறாh;களா என்பன போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். வயதான பெற்றோh;களை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால் அவா;கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பதற்;கு என்று சட்டங்கள் உள்ளது. எனவே தேவைகள் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அரசு வழங்கும் சலுகைளை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தொpவித்தாh;கள் .
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின் படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்கள்.
இம்முகாமில், ஸ்ரீவில்லிப்புத்தூர; சட்டமன்ற உறுப்பினர; திருமதி.மு.சந்திரபிரபா, திட்ட இயக்குநர;(மாவட்ட ஊரக வளர;ச்சி முகமை) திரு.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர;(சிவகாசி) திரு.தினகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர; திரு.தெய்வேந்திரன், இணை இயக்குநா; (கால்நடைபராமரிப்புதுறை) திரு.ஜெகதீசன், உதவி ஆணையர;(கலால்) திரு.சங்கரநாராயணன், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியா; திரு.இராமநாதன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலா; கலந்து கொண்டனர்.