கோடைக்காலத்தில் குடிநீர; தட்டுப்பாடு மற்றும் அனல்காற்றினால் ஏற்படும் பேரிடரகளை எவ்வாறு எதிரகொள்வது தொடரபான

அனைத்து துறை அலுவலரகளுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர; மாவட்ட ஆட்சியர; அலுவலக கூட்டரங்கில் போடர; மேலாண்மை மற்றும் தணிக்கை துறை சார;பில் கோடைக்காலத்தில் குடிநீர தட்டுப்பாடு மற்றும் அனல்காற்றினால் ஏற்படும் பேரிடர;களை எவ்வாறு எதிர;கொள்வது தொடர;பான அனைத்து துறை அலுவலர;களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவ;கள் தலைமையில் இன்று(07.04.18) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர; அவரகள் தெரிவித்தாவது;-

கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர; எந்தவிதமான தட்டுபாடின்றி வழங்குவதற்கு உள்ளாட்சி அமைப்பினர; உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரினை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தேவையான விழிப்புணர;வை அவர;களிடையே ஏற்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் ஏற்படும் பேரிடர; நிகழ்வுகளை எந்தவித தாமதமின்றி சம்மந்தப்பட்ட அலுவலர;கள் மாவட்ட நிர;வாகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். குடிநீர; வழங்கும் மோட்டார;களில் பழுது ஏற்பட்டால் பழுதினை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட குடிநீர; திட்ட பணிகளை காலம் தாமதமின்றி ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு மிக சிறந்த வழி அனைத்து குடிநீர; வழங்கும் மேல்நிலை நீர;தேக்க தொட்டிகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளில் குளோரினேசன் செய்வது.

விருதநகர; மாவட்டத்தில் குடியிருப்பை சுற்றியுள்ள கண்மாய்களில் தூர;வாரும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர;கள் உடனடியாக ஆரம்பித்து, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்கியும், விவசாயத்திற்கு வண்டல் மண் தேவைப்படாத இடங்களில், எடுக்கபடும் வண்டல் மண்ணை கொண்டு கண்மாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். கண்மாய்களில் தூர;வாரும் பணிகளை மேற்கொள்ளும் போது, ஆங்காங்கே தூர;வாராமல், ஒரே சீராக தண்ணீரை அதிகளவு சேமிப்பதற்கு ஏதுவாக தூர;வார வேண்டும். விருதுநகர; மாவட்டம் மேற்குதொடர;ச்சி மலைப்பகுதிகளில் கோடைக்காலத்தில் விலங்குகள் தண்ணீர; தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வராத வண்ணம், வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்புவதற்கு வனத்துறையினர; நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடை கோடைக்காலத்தில் கால்நடை வளர;க்கும் விவசாயிகள் வறட்சியை சமாளிக்கும் விதமாக மாற்றுவழி தீவனங்களான அசோலா மற்றும் ஹைட்ரோபோனிக் போன்ற புதிய தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி பசுந்தீவன உற்பத்தியை பெருக்கி கொள்ளவேண்டும். ஊரக வளர;;ச்சி துறை மூலம் செயல்படும் நர;சரிகளில் மேற்கண்ட மாற்றுவழி தீவனங்களை விசாயிகளின் பார;வைக்கு வைத்து கோடைகாலத்தில் விவசாயிகள் கால்நடைகளுக்கு பயன்படுத்திட போதுமான விழிப்புணர;வு ஏற்படுத்திட வேண்டும்.
மேலும், ஊரக வளர;ச்சி துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர; வடிகால் வாரியமும் இணைந்து குடிநீர; வழங்கும் பணியை மேற்கொள்ளும் பம்ப் ஆபேரட்டர;களுக்கு குடிநீரில் குளோரின் பவுடரை சரியான விகிதத்தில் கலப்பது குறித்த செயல்முறை விளக்கம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார;. விருதுநகர; மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர;களை கொண்டு தினசரி குறித்த நேரத்தில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவேண்டும் என்றும், சேகரிக்கப்பட்ட குப்பைகளை குப்பை கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக சேமித்து வைக்கமால் உடனுக்குடன் மறுசுழற்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். விருதுநகர; மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம், அனைத்து கடைகளிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திடீர; ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டறிந்து, அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர;வு ஏற்படுத்தி, வருங்காலங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தெரிவித்தார;கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர; திரு.ஆனந்த்குமார;, மாவட்ட ஊரக வளர;ச்சி முகமையின் திட்ட அலுவலர; திரு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர;முக உதவியாளர;(பொது)திருமதி.செந்தில்குமாரி, பேரிடர; மேலாண்மை தனி வட்டாட்சியர; திரு.கா.பாண்டிசங்கர;ராஜ் உட்பட துணைஆட்சியர;கள், வட்டார வளர;ச்சிஅலுவலர;கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர;கள் பலர; கலந்து கொண்டனர;.

Latest News