Colors: Pink Color

விருதுநகரில் கின்னஸ் சாதனை முயற்சியாக குப்பை மறு சுழற்சி குறித்து விழிப்புணர்வு வகுப்பில் 20 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் வைத்து குப்பை மறுசுழற்சி செய்து காண்பித்தனர்

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

Latest News