Colors: Pink Color

விருதுநகரில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புனர்வு மினி மராத்தான் ஓட்டம் இன்று (23.2.18) நடைபெற்றது..300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகரில் தென்னை விவசாயிகளுக்கான நீரா பானம் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நீரா பானத்தின் பயன்கள் குறித்து வேளாண்துறையினர் எடுத்துரைத்தனர்.

விருதுநகரில் இன்று (10.2.18) நடைபெறும் மாவட்ட அளவிலான் நீச்சல் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விருதுநகர் விளையாட்டு மே;மபாட்டு ஆணையத்தில் பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அக்வாஸ்டிக் அசோசியேசன் சார்பில் நீச்சல்போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 15 பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ப்ரண்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Page 4 of 5

Latest News