Colors: Pink Color

விருதுநகர் V.V.V. பெண்கள் கல்லூரியில் 42வது பட்டம் அளிப்பு விழா 17.3.18 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்  மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று(21.03.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில் உழவா; உற்பத்தியாளா;; குழுக்களின் மூலம் தொகுப்பு நிதியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Page 3 of 5

Latest News