14 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.5,28,720ஃ- மதிப்பில் குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நல நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆப., அவர்கள் வழங்கினார்கள்.

விருதுநகா; மாவட்டம் மாவட்ட ஆட்சியா; அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரா;கள் குறைதீh;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆப., அவா;கள்; தலைமையில்; இன்று (10.05.18) நடைபெற்றது.
இக்குறைதீh;க்கும் கூட்டத்தில், ஓய்வூதியதாரா;களிடமிருந்து பெறப்பட்ட 31 கோhpக்கை மனுக்களுக்கும் உhpய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஓய்வூதியதாரா;களுக்கு உhpய விளக்கம் தரப்பட்டது. ஓய்வூதியதாரா;களுக்கு உள்ள இடா;பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா;களுடன் விவாதிக்கப்பட்டு ஓய்வூதியதாரா;களின் குறைகளை தீh;க்க சென்னை ஓய்வு+திய துணை இயக்குநராலும், விருதுநகா; மாவட்ட கருவு+ல அலுவலராலும்; தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆப., அவா;கள் தொpவித்தார்கள். மேலும், 08 ஓய்வூதியதாரா;களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ.2,28,720ஃ-க்கான காசோலைகளையும், 06 ஓய்வூதியதாரா;களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3,00,000ஃ-க்கான காசோலைகளையும் என மொத்தம் 14 ஓய்வூதியதாரா;களுக்கு ரூ.5,28,720ஃ- மதிப்பில் குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நல நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் வழங்கினாh;கள்.
இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய துணை இயக்குநா; திரு.கே.மதிவாணன், மாவட்ட கருவு+ல அலுவலா; திரு.மாpயஜோசப், மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா;(கணக்கு) திரு.சு.சரவணன், பல்வேறு துறைசாh;ந்த அரசு அலுவலா;கள் மற்றும் ஓய்வூதியதாரா;கள் பலா; கலந்து கொண்டனா;.

Latest News