கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுவராஜ் அபியான்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள்

மற்றும் விருதுநகர; மாவட்டத்தை வளர;ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது குறித்தும் அனைத்துத்துறை அரசு அலுவலர;களுடன் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; திருமதி.நிர;மலா சீத்தாராமன் அவர;கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சா; திரு.கே.டி.இராஜேந்திரபாலாஜி அவா;கள் ஆகியோர;கள் ஆய்வு

விருதுநகா; மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா;ச்சி மன்ற கூட்டரங்கில் விருதுநகர; மாவட்டத்தை வளர;ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர;பாகவும் மற்றும் கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுவராஜ் அபியான்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர;களுடனான ஆய்வுக்கூட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர; திரு.பிரவீன்குமார;,இ.ஆ.ப., அவர;கள், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர;ச்சி கழகத்தின் தலைவர; மற்றும் மேலாண்மை இயக்குநர; டாக்டர;.சந்தோஷ் பாபு,இ.ஆ.ப., அவர;கள், விருதுநகர; மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள்;, மத்திய அரசின் சார;பு செயலாளர; திரு.கணேஷ்குமார; அவர;கள் ஆகியோர; முன்னிலையில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; திருமதி.நிர;மலா சீத்தாராமன் அவர;கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சா; திரு.கே.டி.இராஜேந்திரபாலாஜி அவா;கள் ஆகியோர;கள் ஆய்வு செய்தனர;.

இவ்வாய்வில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசால் கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுவராஜ் அபியான்) மூலம் 36 வருவாய்; கிராமங்கள் (46 கிராம ஊராட்சிகள்) தேர்வு செய்யப்பட்டு 7 திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகள் 100மூ தன்னிறைவு அடையும் வகையில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்;டு வருகின்றன. அதில் பாரதப்பிரதமாpன் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச எhpவாயு இணைப்பு வழங்குதல், உஜாலா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் 50மூ மானிய விலையில் தலா 10 எல்இடி விளக்குகள் வழங்குதல், சௌபாக்யா திட்டத்தின் கீழ், மின் இணைப்பு இல்லாத கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குதல், பிரதம மந்திhp ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு இல்லாதவா;களுக்கு இருப்புத்தொகை இல்லாமல் புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், பிரதம மந்திhp ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்குதல், பிரதம மந்திhp சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்குதல், மிஷன் இந்திரா தனுஷ் திட்டத்தின் கீழ், கிராமப்புற குழந்தைகள் மற்றும் கா;ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல் ஆகிய திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், விருதுநகர; மாவட்டத்தை வளர;ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர;பாக கல்வி, சுகாதாரம், ஊட்டசத்து, வேளாண்மை, குழந்தைகள் வளர;ச்சி, வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் கடன் வழங்குதல், அடிப்படை வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்தும் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; திருமதி.நிர;மலா சீத்தாராமன் அவர;கள் கேட்டறிந்தார;கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; அவர;கள் தெரிவித்ததாவது:-
அரசியல் நோக்கோத்தோடு அல்லாமல், முன்னேற்றத்தை மனதில் வைத்து அனைத்து மாநிலங்களும்;, ஊராட்சி அளவில் முன்னேற வேண்டுமென்ற உயாpய நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் 115 மாவட்டங்கள் 12 துறைகளில் பின்தங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றை 2022க்குள் வளர;ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர; மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர;வு செய்யப்பட்டுள்ளன.
பாரத பிரதமர் அவர்களின் உத்தரவுபடி, கிராம சுயாட்சி இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும்; 75மூ க்கு அதிகமான தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கக்கூடிய 16,000 ஊராட்சிகளில் இத்திட்டம் சிறப்பாக நடக்கிறதா என்பது குறித்து பல்வேறு மத்திய அமைச்சர்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பின்;தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் பயன்கள் குறிப்பிட்ட காலவரைக்குள் சேர வேண்டும் என்பதே பரத பிரதமர் அவர்களின் நோக்கமாகும். கிராம மக்கள் முன்னேற்றமடைய தேவையான இந்த 7 அடிப்படையான தேவைகளை செய்து கொடுப்பதன் மூலம் அவா;களாகவே, தங்களின் வாழ்ககைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மே-5 க்குள் இத்திட்டத்தின் பயன்கள் எடுத்துச் செல்லப்படும். மேலும் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அனுகினால், குறைகள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகையால் அரசு செயல்படுத்தி வரும் இது போன்ற திட்டங்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் முன்னேற மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலர்கள் ஆகியோர;களுடன் இணைந்து பொதுமக்கள் தங்களுடைய பங்களிப்புடன் ஒத்துழைத்து பயன் பெற வேண்டும் என தெரிவித்தார்கள்.

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சா; அவர;கள் தெரிவித்தாவது:-
மத்திய அரசினால் இந்தியா முழுவதும் 1477 கிராம ஊராட்சிகளில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் 14.04.2018 முதல் 05.05.18 வரை 8 தினங்களாக 7 துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், விருதுநகர; மாட்டத்தில் 36 வருவாய் கிராமங்கள் தேர;வு செய்யப்பட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் மூலமாக டாக்டர; அம்பேத்கார; பிறந்த தினமான ஏப்ரல்14ம் நாள் சமூக நீதியை வலியுறுத்தி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. உணவு வழங்கல் மற்றும் நுகர;வோர; துறை மூலமாக கிராமப்புற மக்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகள், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர;மான துறையின் மூலமாக கிராமப்புற மக்களுக்கு எல்.இ.டி பல்புகள் 50 சதவிதித மான்யத்திலும், வங்கிகள் மூலமாக அனைத்து கிராமப்புற மக்களுக்கு பு+ஜ்ய இருப்புத்தொகை கொண்ட வங்கி கணக்கு தொடங்கிடவும், பொதுசுகாதாரதுறை மூலமாக கர;ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பு+சி போடுதல், மகளிர; திட்டம் மூலமாக ஏழை எளிய மக்கள் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஊரக வளர;ச்சிதுறை மூலமாக தனிநபர; இல்ல கழிப்பிறை மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகளும் விருதுநகர; மாவட்டத்தில் தேர;வு செய்யப்பட்;ட 36 வருவாய் கிராமங்களிலும் 100 சதவிகிதம் தன்னிறைவு பெறும் வகையில் மாவட்ட நிர;வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 115 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டமாக தேர;ந்தெடுத்து பின்தங்கிய கிராமங்களை தேர்வு செய்து அந்த கிராமங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 7 அடிப்படையான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விருதுநகா; மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராம மக்களை வளா;ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய திட்டங்கள் மத்திய அரசு தீட்டி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர; அம்;மா அவர;களின் வழியில் செயல்படும் தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு வளர;ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர; அவர;கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில், முதன்மை மாநிலமாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறாh;கள். வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை போன்ற எந்த துறையாக இருந்தாலும், மத்திய அரசு கொடுக்கின்ற மானியங்களை முறையாக மக்களுக்கு எடுத்து செல்கின்ற பணியை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர; சட்டமன்ற உறுப்பினர; திருமதி.மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர; திரு.இ.ஆனந்தகுமார;,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர; திரு.சுரேஷ் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர;கள்; கலந்து கொண்டனர;

Latest News