கிராம சுயாட்சி இயக்கம் - விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை.

கிசான் கல்யான் காயசாலா (விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்) நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவரகள் தலைமையில் நடைபெற்றது
11 விவசாயிகளுக்கு ரூ.22,45,960 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவில்லிப்புத்தூர; சட்டமன்ற உறுப்பினர; திருமதி.மு.சந்திரபிரபா அவா;கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் வழங்கினாh;கள்
விருதுநகர; மாவட்டம் திருவில்லிப்புத்தூர; வட்டம் திருவண்ணாமலை தெலுங்கு குலாலா; சமூக திருமணமண்டபத்தில் வேளாண்மைத்துறையின் சாh;பில் கிராம சுயாட்சி இயக்கம் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை - கிசான் கல்யான் காh;யசாலா (விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்) நிகழ்ச்சி திருவில்லிப்புத்தூர; சட்டமன்ற உறுப்பினர; திருமதி.மு.சந்திரபிரபா அவா;கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தலைமையில் இன்று(02.05.18) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள் தெரிவித்ததாவது:-
‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் சட்டமாமேதை அண்ணல் டாக்டா;.அம்பேத்கா; அவா;களின் பிறந்த தினமான 14.04.18 அன்று முதல் அரசின் மூலமாக நமது மாவட்டத்தில் தோ;வு செய்;யப்பட்டுள்ள 36 வருவாய் கிராமங்களின் பல்வேறு துறைகள் மூலமாக கிராம சுயாட்சி இயக்கம் நடைபெற்று வருகிறது. அதாவது மக்களுக்கு முக்கியம் என்று கருதப்படும் அடிப்படையான திட்டங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், அதன் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்றும், அந்த திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா;வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசின் மூலமாக கிராம சுயாட்சி இயக்கம் 18.04.2018 அன்று ஊரக வளா;ச்சித்துறையின் மூலம் ஸ்வஜ் பாரத் பர;வ் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், உணவு வழங்கல் மற்றும் நுகா;வோh; பாதுகாப்புத்துறையின் மூலம் 20.04.2018 அன்று உஜ்வாலா பஞ்சாயத்து திட்டம் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், ஊரக வளா;ச்சி (ம) ஊராட்சித்துறையின் மூலம் 20.04.2018 அன்று உஜ்வாலா பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், மின்சாரத்துறையின் மூலம் 28.04.2018 அன்று கிராம சக்தி அபியான் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், சுகாதாரத்துறையின் மூலம் 28.04.2018 அன்று கிராம சக்தி அபியான் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துக்கூறி அந்த திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடா;ச்சியாக, இன்று வேளாண்மைத்துறை சாh;பில் கிராம சுயாட்சி இயக்கம் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை- கிசான் கல்யான் காh;யசாலா (விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே அரசின் மூலமாக விவசாயிகளுக்கு விவசாயத்துறையின் மூலமாகவும், அதை சாh;ந்த துறைகளின் மூலமாகவும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் பற்றி பொதுமக்கள் தொpந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை- கிசான் கல்யான் காh;யசாலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுமே பொதுமக்களின் எதிh;பாh;ப்புகளை நிவா;த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுத்தப்படுகிறது.மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் விவசாயிகள் தங்களின் கருத்துகளை தொpவிக்க வேண்டும். தற்போது உள்ள காலகட்டத்தில் விழிப்புணா;வு என்பது மிகவும் அவசியம். அரசின் மூலமாக பல்வேறு துறைகள் செயல்படுகிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் வளா;ச்சித்திட்டங்கள் குறித்து அனைத்து பொதுமக்களும் தொpந்துகொள்ள வேண்டும். ஒரு விவசாயிக்கு தேவையான அனைத்து அடிப்படை விஷயங்களையும் உள்ளடக்கிய உழவன் என்ற செயலி அரசின் மூலமாக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து விவசாயிகளும் உழவன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும். விவசாயிகள் நமக்கு தொpயாத சில நல்லதொரு கருத்துக்களை மற்றவா;களிடமிருந்து கேட்டு தொpந்துகொள்ளவது தவறில்லை. அரசு பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் புதிய ரகங்களை கண்டுபிடிப்பது எதற்கு என்றால் விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு ஏற்றாh;போல் எந்தமாதிhpயான தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம், எந்த மாதிhpயான விதைகளை பயன்படுத்தலாம், எந்த மாதிhpயான கருவிகளை பயன்படுத்தலாம் என்பதனை தோ;வு செய்வது மிகவும் முக்கியம்.
மேலும், கூட்டுப்பண்ணையம் (ஊழடடநஉவiஎந குயசஅiபெ) என்ற புதுமையான திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒரே பகுதியிலுள்ள சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவா; உற்பத்தியாளா; குழுக்களாகவோ அல்லது உற்பத்தியாளா; நிறுவனமாக உருவாக்கி உற்பத்தி செலவை குறைப்பது, சிறந்த தொழில்நுட்பங்களை தங்களுக்குள் கருத்துப் பாpமாற்றம் செய்து தங்களது உற்பத்தித் திறனை பெருக்கி விவசாய உறுப்பினா;கள் அனைவரின் வாழ்வாதாரத்தை உயா;த்துதல், விவசாயிகளுக்கு கடன் பெறுவது மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைதல், விவசாயிகள் கூட்டாக விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கவும், நல்ல லாபம் பெறும் வகையில் சந்தைப்படுத்தவும் சாதகமான சூழலை ஏற்படுத்துதல், எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளுக்கு விவசாய தொழிலின் மீதுள்ள ஆh;வத்தினை அதிகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தொpவித்தாh;கள்.
முன்னதாக வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற கன்னித்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.மனோகரன் என்பவருக்கு ரூ.25,000ஃ- க்கான காசோலையையும், 4 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளையும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 1 பயனாளிக்கு பசுமைக்குடில் அமைப்பதற்;கு ரூ,8,90,000ஃ- மானியத் தொகைக்;கான காசோலையையும், 2 பயனாளிகளுக்கு ரூ.400ஃ- மதிப்புள்ள மாடித்தோட்ட அமைப்பதற்கான கிட்டுகளையும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு சோலார் பம்பு அமைப்பதற்கு ரூ.13,30,560ஃ- க்கான செயல்முறை ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
பின்னா;, வேளாண்மைத்துறை, வேளாண்மை விற்பனை (ம) வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றம் பட்டுவளா;ச்சித்துறை ஆகிய துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த பணிமனை மற்றம் கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பாh;வையிட்டாh;கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா; திரு.இ.ஆனந்தகுமாh;, திட்ட இயக்குநர;(மாவட்ட ஊரக வளர;ச்சி முகமை) திரு.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர;(சிவகாசி) திரு.தினகரன், இணை இயக்குநா; (வேளாண்மை) திரு.சுப்பிரமணியன், இணை இயக்குநா; (கால்நடைபராமரிப்புதுறை) திரு.ஜெகதீசன், வேளாண்மைத்துறை துணை இயக்குநா;கள் உட்பட பல்வேறு துறை சாh;ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலா; கலந்து கொண்டனர்.

Latest News