அரசு திட்டங்கள் எதற்காக, யாருக்காக, ஏன் செயல்படுத்தப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் திட்டங்கள் முறையாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்றடையும்.  கிராம சுயாட்சி இயக்கம் - கிராம சக்தி அபியான்-2018 விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள்...

விருதுநகர; மாவட்டத்தில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை நடைபெறும் கிராம சுயாட்சி இயக்க நிகழ்வின் ஒரு பகுதியாக கிராம சக்தி அபியான் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தலைமையில், இன்று (28.04.18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.சு.சுரேஷ்;; முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இ.ஆனந்த்குமாh;;, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.இரா.தெய்வேந்திரன் மேலும் செயற்பொறியாளா; (ஊ.வ) திரு.ஏ.ஹசன் இப்ராஹிம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிh;மானக் கழகம் கண்காணிப்புப் பொறியாளர் திரு.ஏ.அசோக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா;; திரு.பி.கலைச்செல்வன், ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா; திருமதி.கோ.செந்தில்குமாhp வரவேற்புரை வழங்கினாh;. மற்றும் உதவி திட்ட அலுவலா; திருமதி.எப்.மல்லிகா நன்றியுரை வழங்கினாh;;. மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலா; கலந்து கொண்டனர்.

கிராம சக்தி அபியான் நிகழ்ச்சியில் பிரதமமந்திhp குடியிருப்புத் திட்டம் (கிராமம்) (Pஆயுலு(பு))-ன் கீழ் 50 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணைகளையும், 42 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பட்டியல் தொகைக்கான காசோலைகளையும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட 63 பயனாளிகளுக்கு “வீட்டுச் சாவி” யினையும், இத்திட்டத்திற்காக 28 பயனாளிகளுக்கு னுசுஐ கடன் வசதிக்கான வங்கி முன் அனுமதி ஆணைகளையும் ஆக மொத்தம் 183 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் இன்று (28.04.18) வழங்கி பேசும்போது தொpவித்ததாவது:-
கிராம சுயாட்சி இயக்கம் கடந்த ஏப்ரல் 14 முதல் விருதுநகர; மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் (ஏடைடயபந ளுநடக-புழஎநசயெnஉந ஊயஅpயபைn) மாவட்ட ஊரக வளர;ச்சி துறை மூலமாக 36 வருவாய் கிராமங்கள் தோ;வு செய்யப்பட்டு, மேற்படி வருவாய் கிராமங்களில், சமூக ஒற்றுமையினை மேம்படுத்துதல், ஊரக குடியிருப்பு திட்டத்தில் வீடு இல்லாதவா;களை பயனடையச்செய்தல், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றிய கருத்துருக்கள், விவசாயிகளின் வருவாயினை பெருக்குதல், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற குறிக்கோள்களை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது.
அரசு திட்டம் எதற்காக, யாருக்காக, ஏன் செயல்படுத்தப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் திட்டங்கள் முறையாகவும், முழுமையாக சென்றடையும். அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ;ப்பதற்காகத் தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கிராமத்தில் உள்ள அனைத்து தகுதியுள்ள குடும்பத்திற்கும் எரிவாயு வழங்கும் திட்டம் பிரதான் மந்திரி உஜ்ஜவலா திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி தருவதற்காக “சௌபாக்யா” மின் இணைப்பு வழங்கும் திட்டம் , மின்சாரத்தை சேமிப்பதற்காக, வெப்ப உமிழ் பல்புகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றும் உஜாலா திட்டம், அரசு மூலம் வழங்கப்படும் உதவிதொகைகள் மற்றும் அனைத்து விதமான சலுகைகளை நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவதற்கு ஏதுவாக வங்கி கணக்கற்றோருக்கு மக்கள் நிதி கணக்குகள் தொடங்கும் பிரதமர; மக்கள் நீதி திட்டம், ஆயுள் காப்பீட்டுக்கான பிரதமர; ஜீவன ஜோதி திட்டம்,; அபாய காப்பீட்டுக்கான பிரதமர; சுரக்ஷா காப்பீடு திட்டம், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் நிறுவதற்காகவும், கர;ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுப்பதற்காகவும் இந்திர தனுஷ் இயக்கம் என கிராமங்கள் உள்ளடக்கிய வளரச்;சியை பெறுவதற்காகவும், கிராமங்களை வலுப்படுத்துவதற்காகவும் இந்த 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
கிராம சபைகள், கிராம சுயாட்சி திட்டங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தொpவிக்க வேண்டும். தங்களுக்கு தேவையான திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்களின் தேவைகளை எளிதில் அறிய முடியும். தங்கள் கிராமத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை தொpந்து கொண்டால்தான்; அவற்றை முழுமையாக பெற முடியும். பிரதமமந்திhp குடியிருப்புத்; திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்படும் ரூ.1.7 லட்சம் தொகையையும் பயன்படுத்தி வீடு கட்ட வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும்.
திறந்த வெளி மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்குவதற்குண்டான முயற்சியை மக்களிடையே விழிப்புணா;வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் விருதுநகர; மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. விருதுநகா; மாவட்டத்தை திறந்த வெளி மலம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்களை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - என தொpவித்தார்.
2016-17 ஆம் ஆண்டு பிரதம மந்திhp குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் அதிக பயனாளிகள் தோ;வு செய்து வீடுகள் கட்டும் பணிகளை துhpதமாக துவங்குவதற்கும் மற்றும் விரைந்து முடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக விருதுநகா; ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சியை சாh;ந்த ஒன்றிய பணி மேற்பாh;வையாளர் திரு.பாலசுப்பிரமடணியன், ஊராட்சி செயலாளா; திரு.அ.அல்போன்ஸ், சாத்தூர்; ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெத்துரெட்டிபட்டி ஊராட்சியை சாh;ந்த ஒன்றிய பணி மேற்பாh;வையாளா; திருமதி.ர.பிhpயா, ஊராட்சி செயலாளா;, திரு.நாகரத்தினம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சல்வாh;பட்டி ஊராட்சியை சாh;;ந்த ஒன்றிய பணி மேற்பாh;வையாளா; திரு.சரவணக்குமாh;, மற்றும் அதே பகுதியை சாh;ந்த ஊராட்சி செயலாளா; திரு.சரவணக்குமாh;, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காhpசோp ஊராட்சியை சாh;ந்த ஒன்றிய பணி மேற்பாh;வையாளா; திரு.மாhpயப்பன், ஊராட்சி செயலாளர் திரு.செல்வம், மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெங்கபாளையம் ஊராட்சியை சாh;ந்த ஒன்றிய பணி மேற்பாh;வையாளா; திரு.மாhpமுத்து மற்றும் ஊராட்சி செயலாளர் திரு.ரவி ஆகியோh;களுக்கு விருதுகளையும், மேலும், பிரதம மந்திhp குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குவுழு மூலம் தொகை வழங்குதல் மற்றும் ளுநுஊஊ 2011 -ல் உள்ள பயனாளிகளை வீடுகள் கட்டும் பணிகளுக்கு ஆவாஸ் இணையதளத்தில் பெயா; சோ;த்தல், நீக்கல் ஆகிய பணிகளை துhpதமாக செய்த மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை கணினி இயக்குபவா; திருமதி.ர.சிவகாமசுந்தாp, மேலும், 2016-17 ம் ஆண்டு பிரதம மந்திhp குடியிருப்பு திட்டத்தின் கீழ் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் பயனாளிகள் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ள “மகேந்திரா பைனான்ஸ்” இராஜபாளையம் நிறுவனத்தடமிருந்து ஏழு பயனாளிகளுக்கு கடன் பெற்று தந்து, சிறப்பாக பணியாற்றிய வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வலையபட்டி ஊராட்சி செயலா; திரு.பாண்டி, மேலும், ஸ்ரீவில்லிபுத்தூh; ஊராட்சி ஒன்றியத்தை சாh;ந்த திரு.சங்கரநாராயணன் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தை சாh;ந்த திரு.ரவிக்குமாh; மற்றும் காhpயாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை சாh;ந்த திரு.ஜான்சி க்கும், மற்றும்;புக்கோட்டை உதவி செயற்பொறியாளர் திரு.கே.கருப்பையா, ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் பாpசுகளை வழங்கினார்.
மேலும், வத்திராயிறுப்பு, திருவில்லிபுத்தூர் மற்றும் காhpயாபட்டி ஊராட்சி ஒன்றியங்கள் 31.3.2018-ந் தேதிக்குள் திறந்தவெளியில் மலங்கழிக்காத ஊராட்சிகளாக தோ;வு செய்யப்பட்டதற்கு சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் வழங்கினார்கள்

Latest News