29-வது சாலைபாதுகாப்பு வாரவிழா-2018 முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல்

நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் வேண்டுகோள்.

விருதுநகர; ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூhp வளாகத்தில் 29வது சாலைபாதுகாப்பு வாரவிழா-2018, முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப.,அவர;கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர; திரு.மு.ராசராசன்,இ.கா.ப.,அவர;கள் முன்னிலையில் இன்று (25.04.18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் பேசும் போது தொpவித்ததாவது:-
மாண்புமிகு அம்மா அவர்கள் விபத்தில்லா தமிழகத்தினை உறுவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். அதன் அடிப்படையில் விபத்துக்கலை தவிர்க்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு பேருந்தில் பயணிக்கிறோம் என்று சொன்னால் அதன் பாதுகாப்பு அம்சம் ஓட்டுநர் கையில் உள்ளது. எனவே ஓட்டுநர் தன் பாதுகாப்பு மட்டும் இன்றி பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயனாளிகளை நம்பி அவர்களின் குடும்பம் இருக்கிறது. சாலைகளில் செல்பவர்கள் எந்த மனநிலையில் பயணிக்கிறார்கள் என்பதனையும் சிந்தித்து இவை அனைத்தையும் மனதில் கொண்டு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓட்டுநர்களுக்கு அரசு வருடந்தோறும் உடல் பாpசோதனை, கண் பாpசோதனை செய்வதோடு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இரவு நேர பயணங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநாpன் கவனக்குறையால் முன்பு நான் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. நல்ல வேலையாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை. மேலும், சிலவருடங்களுக்கு முன்பு கள்ளிக்குடி அருகில் சாமி கும்பிட்டு விட்டு தன் மகளை பார்க்க சென்ற குடும்பம் கார் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த நான் உடனடியாக சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டேன். ஆனால் கம்பி லோடு ஏற்றி சென்ற லாhpயின் பின்னால் கார் மோதியதால் கம்பி குத்தி ஒருவரும் கார் ஓட்டுநரும் இறந்து போனார்கள். அதன் பின் பயணம் செய்த அவர் மனைவியும் இறந்து போனார்கள். மற்றவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான் அவர்கள் குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து பார்த்து அவர்கள் அழுதது இன்றும் என் மனதில் தோன்றும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே இதுபோன்ற பல விபத்துக்களை நான் நோpல் பார்த்ததாலும், அதை உணர்ந்ததாலும் என் ஓட்டுநாpடமும் மற்றவர்களிடமும் கவனமாக செல்ல வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், முன் செல்லும் வாகனங்களின் செய்கையை மதிக்க வேண்டும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பேன். நீங்களும் இவைற்றை தவராமல் கடை பிடிக்க வேண்டும். பெண்கள், வயதானவர்கள் என பலர் வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களின் எண்ணங்களை உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும். விபத்தினை தவிர்ப்பதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்சியில் சொல்லப்படும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இங்கு வராதவர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும். மக்களிடையே போக்கு வரத்து விதிகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்துச் சோதனைகளில் ஈடுபடுவது அனைவாpன் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகத்தான் எனவே நாம் சலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிh; இழப்புக்களை தடுக்க வேண்டும், வேகத்தை குறைத்து அனைவாpன் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் - என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தொpவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப.,அவர;கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது:-

தமிழக அரசு, பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, 2016ம் ஆண்டைவிட 2017ம் ஆண்டு சாலை விபத்துகள் 8.22 சதவிகிதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் 6.16 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்துக்களில் உயிர் இழப்பவர்களின் குடும்பங்களை நினைத்துப்பார்க்க வேண்டும். எனவே, ஓட்டுநர்கள் தங்களை நம்பி பயணம் செய்யும் பயணிகளின் நம்பிக்கையினை காப்பாற்ற வேண்டும். ஓட்டுநர்கள் மட்டும் இன்றி, சாலையினை பயண்படுத்தும் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளை தவிர்க்க உதவ வேண்டும். பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டாலும், வேகம் விவேகமன்று என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும். ஓட்டுநர;கள் சு+ழ்நிலைக்கு தகுந்தவாறு சரியான முடிவு எடுக்க கூடிய கடமை அவர;களிடம் உள்ளது. வாகனம் என்பது மனிதா;களின் செயல்திறனால், திறமைகளால் நமது வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. வாகனத்தின் செயல்திறன் ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறுபடும். வாகனத்தை வைத்திருப்பவா;கள் அனைவரும் அந்த வாகனத்தினை பற்றி முழுமையாக தொpந்து வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் எல்லா விதமான வாகனங்களும் ஒரே சாலையில் இயக்கப்படுகிறது. சாலை விதிகள் என்பது நமது நன்மைக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணா;ந்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவா;கள் முழு கவனத்துடன் வீட்டு பிரச்சனைகளை மனதில் நினைக்காமல் மற்றும் உணா;ச்சி வசப்படாமல் வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தினை ஓட்டக் கூடாது. மனஅழுத்தம் இல்லாமல் வாகனத்தினை ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது பாதசாhpகள், பிறவாகனங்கள் மற்றும்; சு+ழ்நிலைகளையும் புhpந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். வாகனத்தின் வேகம் என்பது எப்போதும் ஓட்டுநாpன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்படி செல்ல வேண்டும் என்பதை அறிந்து வேக கட்டுப்பாட்டோடு செல்ல வேண்டும். வாகனம் ஓட்டுபவா;களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, கோபப்படாமை ஆகிய மூன்று பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகன உhpமையாளா;கள் வாகனத்தினை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமாpக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்புள்ளதாக கருதப்படும் இடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்- என மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள் தெரிவித்தார;கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.மு.ராசராசன்,இ.கா.ப.,அவா;கள் பேசும் போது தொpவித்ததாவது:
29-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு ஓட்டுநா;களுக்கான விழிப்புணா;வு கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் நோக்கம் அனைத்து தரப்பு ஓட்டுநா;களும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா;வை ஏற்படுத்துவதே ஆகும். ஏனென்றால் அனைத்துத்; துறைகளும் ஒருங்கிணைந்து பங்கேற்று செயல்பட்டால் தான் விபத்துக்களை குறைக்க முடியும். ஒவ்வொரு வருடமும் சுமாh; 10மூ விபத்துக்கள் அதிகாpத்து வந்தன. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள விழிப்புணா;வு காரணமாக 10மூ விபத்துக்கள் குறைந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில தற்பொழுது சுமார் 20மூ விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலைகள் தரமில்லாத சூழ்நிலைகளிலும், வாகனங்களை போதிய பராமாpப்பு செய்யாத காரணங்களாலும், சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தனியாh; பேருந்து ஓட்டுநா;கள் தங்கள் பாpச்சையமான சாலைகளில் வாகனங்களை இயக்கும் போது கூட விபத்து ஏற்படக்காரணம் போதிய கவனமின்மையைக் காட்டுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் பெங்களுh; மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சாh;ந்த 25 வருடம் அனுபவம் பெற்ற 3 ஓட்டுநா;கள் இயக்கிய வாகனம் விபத்துக்குள்ளானது. இதற்கு காரணம் தூக்கமின்மை, தொடா;ந்து இயக்கியதால் ஏற்பட்ட உடல் சோh;;வு என தொpய வருகிறது. எனவே, தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களான, சீட் பெல்ட் அல்லது தலைகவசம் அணிவது பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். நாம் செய்யும் சிறிய தவறு பொpய விபத்தாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி 50மூ விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விருதுநகா; மாவட்டத்தில் விபத்துக்கள் குறைந்துள்ளன. விபத்துக்களை தவிh;ப்பதற்கு சாலை விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தொpவித்தாh;.
29வது சாலைபாதுகாப்பு வாரவிழா-2018, முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிhpழப்புகள் மற்றும் சேதங்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழியினை அனைவரும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். பின்னர் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேருந்தினை பார்வையிட்டு பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவ்விழிப்புணா;வு வாசகங்கள் அடங்கிய பேருந்தினை இயக்க மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் அறிவுருத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.செ.நடராசன் வரவேற்புரை ஆற்றினார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர; திரு.மு.சந்திரசேகரன் நன்றி கூறினார். விருதுநகர; தனியார; மற்றும் மினி பேருந்துகள் உரிமையாளர; சங்கத்தலைவர; திரு.சண்முகய்யா, ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூhp முதல்வர; மரு.கே.அருள்மொழி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் திரு.பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர;கள், தனியார் வாகன உhpமையாளர்கள், தனியார; பேருந்து ஓட்டுநர;கள், பள்ளி, கல்லூhp பேருந்து ஓட்டுநா;கள் உட்பட் பலர; கலந்து கொண்டனர

Latest News