ஓட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் - 29 -வது சாலைபாதுகாப்பு வாரவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்லைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

விருதுநகர; கே.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29வது சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பேருந்து ஓட்டுநர;களுக்கான விழிப்புணர;வு நிகழ்;ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப.,அவர;கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர; திரு.மு.ராசராசன்,இ.கா.ப.,அவர;கள் முன்னிலையில் இன்று(25.04.18) நடைபெற்றது. இவ்விழிப்புணா;வு நிகழ்ச்சியில் தனியாh; பேருந்து ஓட்டுநா;கள், பள்ளி, கல்லூhp பேருந்து ஓட்டுநா;கள், அரசு அலுவலக வாகன ஓட்டுநா;கள் உட்பட பலா; கலந்து கொண்டனா;.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது:-

தமிழக அரசு, பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கை காரணமாக, 2016ம் ஆண்டைவிட 2017ம் ஆண்டு சாலை விபத்துகள் 8.22 சதவிகிதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் 6.16 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டாலும், வேகம் விவேகமன்று என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும். எனவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளை தவிர்க்க உதவ வேண்டும்.
ஒட்டுநர; பணி என்பது மிகவும் புனிதமான பணி. ஓட்டுநர;கள் சு+ழ்நிலைக்கு தகுந்தவாறு சரியான முடிவுஎடுக்க கூடிய கடமை அவர;களிடம் உள்ளது. வாகனம் என்பது மனிதா;களின் செயல்திறனால், திறமைகளால் நமது வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. வாகனத்தின் செயல்திறன் ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறுபடும். வாகனத்தை வைத்திருப்பவா;கள் அனைவரும் அந்த வாகனத்தினை பற்றி முழுமையாக தொpந்து வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் எல்லா விதமான வாகனங்களும் ஒரே சாலையில் இயக்கப்படுகிறது. சாலை விதிகள் என்பது நமது நன்மைக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணா;ந்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவா;கள் முழு கவனத்துடன் வீட்டு பிரச்சனைகளை மனதில் நினைக்காமல் மற்றும் உணா;ச்சி வசப்படாமல் வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தினை ஓட்டக் கூடாது. மனஅழுத்தம் இல்லாமல் வாகனத்தினை ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது பாதசாhpகள், பிறவாகனங்கள் மற்றும்; சு+ழ்நிலைகளையும் புhpந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். வாகனத்தின் வேகம் என்பது எப்போதும் ஓட்டுநாpன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்படி செல்ல வேண்டும் என்பதை அறிந்து வேக கட்டுப்பாட்டோடு செல்ல வேண்டும். வாகனம் ஓட்டுபவா;களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, கோபப்படாமை ஆகிய மூன்று பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகன உhpமையாளா;கள் வாகனத்தினை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமாpக்க வேண்டும்.
சாலை போக்குவரத்தில், பல்வேறு விதமான வாகனங்கள் சைக்கிள் முதல் பெரிய வாகனங்கள் வரை பல்வேறு விதமான வேகத்திறன் கொண்ட வாகனங்கள் ஒரே சாலையை பயன்படுத்த கூடிய நிலை உள்ளது. அவ்வாறு சாலையில் செல்லக்கூடிய பல்வேறு வாகனங்கள், வாகனங்களை ஓட்டக்கூடிய ஓட்டுநர;கள் மற்றும் பாதசாரிகளின் தன்மை, அறிவு திறன், புரிந்து கொள்ளக்கூடிய தன்மை ஆகியவை வெவ்வேறு விதமாகவும், அறிவுத்திறன் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கேற்பதான் அவர;களின் முடிவுகளும் இருக்கும். எனவே சாலை விபத்து என்பது தனிப்பட்ட நபரை சார;ந்தது இல்லை. சாலை விபத்து நடக்ககூடிய இடத்தினுடைய கட்டுப்பாடு நம்முடைய கைகளில் கிடையாது. சாலைவிபபத்துகள் ஏற்படுவதற்கு தனிப்பட்ட வாகனமோ அல்லது ஓட்டுநரோ அல்லது பாதசாரிகளோ காரணம் அல்ல. இது விபத்து நடக்கக்கூடிய இடத்தில் உள்ள நபர;கள் மற்றும் சாலை விபத்து ஏற்படும் சு+ழ்நிலை சார;ந்தது.
சாலை விபத்தில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே சாலைவிபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை நாம் முற்றிலும் தவிர;க்க முடியும். சமுதாயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான் சட்டங்கள் இயற்றப்பட்டது. சட்டங்களும் சாலை விதிகளும் நம்முடைய நன்மைக்காக நாம் அதை இயற்றப்பட்டுள்ளன. நாம் அதை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். வாகனம் வைத்திருப்பவர;கள் அதை முறையாக பராமாரித்து வாகனம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சீராக இயங்குவதற்கு வழிவகை செய்யவேண்டும். வாகன ஓட்டுநர;கள் சாலை போக்குவரத்தின் போது, சு+ழ்நிலைக்கு தகுந்தாற்போல், வாகனத்தை முந்துவதாக இருக்கட்டும், வாகனத்தை திருப்பும்போதும் அதற்கான இன்டிகேஷனை தெரிவித்துவிட்டு செய்யவேண்டும். ஒவ்வொரு ஓட்டுநரும் சாலை பாதுகாப்பிற்கான உருவாக்கப்பட்ட விதிகளை மதித்து அதன்படி நடக்க வேண்டும். ஓட்டுநர;கள் அவர;களுடன் பயணிக்கும் நபர;களுடைய உயிருக்கும் பொறுப்பேற்று, உயிரினுடைய மகத்துதுவத்தை புரிந்து கொண்டு, ஒரு பொறுப்புணர;வுடன் வாகனங்களை இயக்க வேண்டும். அதேபோல் சாலை விதிகளை பின்பற்றாமல் நடப்பவர;கள் குறித்தும் புகார; அளித்து அவர;கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டு, திருந்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கினால் தான் ஒரு சிறப்பான சமுதாயத்தையும், விபத்தில்லா மாட்டத்தையும் உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தெரிவித்தார;கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா; அவா;கள் பேசிய போது தொpவித்ததாவது:
29-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு ஓட்டுநா;களுக்கான விழிப்புணா;வு கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் நோக்கம் அனைத்து தரப்பு ஓட்டுநா;களும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா;வை ஏற்படுத்துவதே ஆகும். ஏனென்றால் அனைத்துத்; துறைகளும் ஒருங்கிணைந்து பங்கேற்று செயல்பட்டால் தான் விபத்துக்களை குறைக்க முடியும். ஒவ்வொரு வருடமும் சுமாh; 10மூ விபத்துக்கள் அதிகாpத்து வந்தன. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள விழிப்புணா;வு காரணமாக விபத்துக்கள் குறைந்து வருகின்றன. சாலைகள் தரமில்லாத சூழ்நிலைகளிலும், வாகனங்களை போதிய பராமாpப்பு செய்யாத காரணங்களாலும், சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தனியாh; பேருந்து ஓட்டுநா;கள் தங்கள் பாpச்சையமான சாலைகளில் வாகனங்களை இயக்கும் போது கூட விபத்து ஏற்படக்காரணம் போதிய கவனமின்மையைக் காட்டுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் பெங்களுh; மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சாh;ந்த 25 வருடம் அனுபவம் பெற்ற 3 ஓட்டுநா;கள் இயக்கிய வாகனம் விபத்துக்குள்ளானது. இதற்கு காரணம் தூக்கமின்மை, தொடா;ந்து இயக்கியதால் ஏற்பட்ட உடல் சோh;;வு என தொpய வருகிறது. எனவே, தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களான, சீட் பெல்ட் அல்லது தலைகவசம் அணிவது பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விருதுநகா; மாவட்டத்தில் விபத்துக்கள் குறைந்துள்ளன. விபத்துக்களை தவிh;ப்பதற்கு சாலை விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தொpவித்தாh;.
முன்னதாக சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விபத்துகளை பற்றியும் அந்த விபத்துகள் எவ்வாறு நடந்தது, அந்த விபத்தில் நடந்த தவறுகள் மற்றும் அந்த விபத்துக்களை எவ்வாறு தவிh;த்திருக்கலாம் என்பது தொடா;பான வீடியோ தொகுப்பு தனியார; பேருந்துகளின் ஓட்டுநா;களுக்கு காண்பிக்கப்பட்டும், சாலை விதிகள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர;(சுகாதார பணிகள்) திரு.மரு.மனோகரன், வட்டார போக்குவரத்து அலுவலர;கள் திரு.சந்திரசேகரன்,(விருதுநகர;), திரு.ரவிசந்திரன்(ஸ்ரீவில்லிபுத்தூர;), விருதுநகர; மோட்டார; வாகன ஆய்வாளர; திரு.இளங்கோ, விருதநகர; தனியார; மற்றும் மினி பேருந்துகள் உரிமையாளர; சங்கத்தலைவர; திரு.சண்முகய்யா கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர; திருமதி.காயத்திரி உட்பட அரசு அலுவலர;கள் மற்றும் தனியார; பேருந்து ஓட்டுநர;கள் பலர; கலந்து கொண்டனர;.

Latest News