‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் - 2018 சமூக நீதி தினவிழா

மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி தினவிழாவில் ரூ.12,99,789ஃ- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினாh;கள்.

விருதுநகர் மாவட்டம் விருதுநகா; ச.வௌ;ளைச்சாமி நாடாh; பாலிடெக்னிக் கல்லூhpயில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஆதிதிராவிடா; நலன், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகள் பங்குபெற்ற ‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் - 2018 யின் முதல் நாள் நிகழ்ச்சியாக சட்டமாமேதை அண்ணல் டாக்டா;.அம்பேத்கா; அவா;களின் 127-வது பிறந்த நாளையொட்டி இன்று சமூக நீதி தினவிழா (ளுழஉயைட துரளவiஉந னுயல) மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.மு.இராசராசன்,இ.கா.ப., அவா;கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(14.04.18) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் தலைமையுரையாற்றிய போது தொpவித்ததாவது:-
‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் (ஏடைடயபந ளுநடக-புழஎநசயெnஉந ஊயஅpயபைn) இன்று முதல் மே 5ம் தேதி வரை அரசின் மூலமாக நமது மாவட்டத்தில் தோ;வு செய்;யப்பட்டுள்ள 36 வருவாய் கிராமங்களின் பல்வேறு துறைகள் மூலமாக கிராம சுயாட்சி இயக்கம் - 2018 நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட அளவில் முதல் நாள் நிகழ்ச்சியாக சட்டமாமேதை அண்ணல் டாக்டா;.அம்பேத்கா; அவா;களின் 127-வது பிறந்த நாளையொட்டி இன்று சமூகநீதி தினவிழா (ளுழஉயைட துரளவiஉந னுயல) வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதைப்போன்று ஒன்றிய அளவில் தோ;வு செய்;யப்பட்டுள்ள 36 வருவாய் கிராமங்களில் தேதிவாhpயாக, அதாவது 18.04.2018 அன்று ஸ்வஜ் பாரத் பர;வ் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 20.04.2018 அன்று உஜ்வாலா பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 24.04.2018 பஞ்சாயத்துராஜ் திவாஸ் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 28.04.2018 கிராம சக்தி அபியான் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 30.04.2018 ஆயூஸ்மான் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 02.05.2018 கிசான் கல்யான் கார்யசாலா திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும், 05.05.2018 ஆஜ்விகா மற்றும் கௌசல் விகாஸ் மேளா திட்டத்தின் கீழ் விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டவர். அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிமைகள் வழங்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கபாடுபட்டாh;. அண்ணல் அம்பேத்கா; அவா;கள் 16-வது குழந்தையாக பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். பல சிரமங்களைத் தாண்டி வெற்றிகண்டவர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர். பிறர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அக்கருத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர். மேலைநாட்டுக் கல்வியை அக்காலத்தில் பயின்றவர்.
சுதந்திரம் கிடைத்தால் நாம் எந்த மாதிரியான சட்டத்தினை உருவாக்குவது, சமமான சமூக நீதி சட்டத்தினை இடம்பெறச் செய்து என்பன போன்ற சிந்தனைகளை முன் கூட்டியே சிந்தித்தவர். சட்ட வரைக்குழு இருந்தாலும் தான் தனிப்பட்ட முறையில் சட்டத்தினை உருவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டவர். இதில் அவா; மொத்தப் பணிகளையுமே மேற்கொண்டார் என்று கூட செல்லலாம். தாம்பட்ட சிரமங்களை வரும்கால சந்ததியினர் அனுபவிக்கக் கூடாது என்ற கொள்கையோடு செயல்பட்டு, அதற்குண்டான சட்டங்களை இயற்றிவா; சட்டமாமேதை அண்ணல் டாக்டா;.அம்பேத்கா; அவா;கள்.
அனைத்து சமுதாய பிரச்சனைகளையும் களையும் வகையில் சிந்தித்து உண்மையாகவும், கடினமாகவும் உழைத்தாh;. தன் உடல்நிலையினையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய சிந்தனைகளை செயல்படுத்தினாh;. அனைவரும் ஏற்கும் வகையில் உண்மையான ஜனநாயகத்தினை உருவாக்க பாடுபட்டாh;. அனைத்து சமுதாயத்தினரையும் ஒருக்கிணைத்து செயல்பட வேண்டும் என்ற சீhpய சிந்தனையோடு அனைவரும் சமம் என்ற நிலையினை அடைவதற்கு உறுதுணையாக இருந்தவா;. எனவே, நல்ல சமுதாயத்தை தொடா;ந்து பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தொpவித்தாh;கள்.
இவ்விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமா; அவா;கள் சமூக நீதி தினத்தையொட்டி ஆற்றிய உரையின் தொகுப்பு காணொளி காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனை அரசு அலுவலா;கள் மற்றும் பொதுமக்கள் பாh;வையிட்டனா;.
முன்னதாக தேசிய குழந்தைத்தொழிலாளா; திட்ட சிறப்புப்பள்ளியில் பயின்று, தற்போது உயா;க்கல்வி பயிலும் 10 மாணவ,மாணவியா;களுக்கு நினைவுப்பாpசுகளையும், தாட்கோ திட்டத்தின் கீழ் இந்தியன் ஓவா;சிஸ் வங்கியின் மூலமாக 1 பயனாளிக்கு கால்நடைகள் வாங்கி வளா;ப்பதற்காக ரூ.5,80,000ஃ-க்கான கடன் ஆணையையும், 1 பயனாளிக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்காக ரூ.2,79,789ஃ-க்கான கடன் ஆணையையும், முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியன் ஓவா;சிஸ் வங்கியின் மூலமாக 1 பயனாளிக்கு ஜவுளிக்கடை தொழில் செய்வதற்காக ரூ.1,50,000ஃ-க்கான கடன் ஆணையையும், 1 பயனாளிக்கு ரோடியோ செட் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.1,00,000ஃ-க்கான கடன் ஆணையையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக 5 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் வட்டியில்லா கடன் தொகைக்கான காசோலைகளையும், 1 பயனாளிக்கு தனிநபா; இல்லக்கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10,000க்கான வட்டியில்லா கடன் தொகைக்கான காசோலையையும், 1 பயனாளிக்கு பெட்டிக்கடை வைத்து தொழில் செய்வதற்கு ரூ.20,000க்கான வட்டியில்லா கடன் தொகைக்கான காசோலையையும், 1 பயனாளிக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ.10,000க்கான வட்டியில்லா கடன் தொகைக்கான காசோலையையும், கூரைக்குண்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.50,000க்கான சமூக முதலீட்டு நிதிக்கான காசோலைகள் என மொத்தம் ரூ.12,99,789ஃ- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினாh;கள்.

இந்நிகழ்ச்சயில், மாவட்ட வருவாய் அலுவலர; திரு.இ.ஆனந்தகுமார;, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர;ச்சி முகமை) திரு.சுரேஷ், திட்ட இயக்குநா; (த.ஊ.வா.இ) திரு.தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர;முக உதவியாளர;(பொது) திருமதி.கோ.செந்தில்குமாரி, செயலாளா; (விருதுநகா; ச.வௌ;ளைச்சாமி நாடாh; பாலிடெக்னிக் கல்லூhp) திரு.டி.கே.சண்முகமூh;த்தி, துணைஆட்சியர;கள், வருவாய் கோட்டாட்சியா;கள், உதவி இயக்குநா; (ஊராட்சிகள்) திரு.செல்வராஜ், வருவாய் வட்டாட்சியர;கள், அரசு அலுவலர்கள் மற்றும் சத்துணவுப்பணியாளா;கள், அங்கன்வாடி பணியாளா;கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Latest News