போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் 885 மாணவ, மாணவியர்களுக்கு

விலையில்லா மடிக்கணினிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர;கள் வழங்கினார;கள்
போட்டித்தேர;வுகளுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாமில் மாணவர;கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று அனைவரும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மருத்துவராக உயர;ந்து, தமிழகத்திற்கு பெருமை சேர;க்க வேண்டும் - மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; அவர;கள் பேச்சு
விருதுநகர; மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சாh;பில் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் போட்டித்தேர;வுகளுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாம் துவக்க விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தலைமையில், விருதுநகர; பாராளுமன்ற மக்களவை உறுப்பினர; திரு.டி.ராதாகிருஷ்ணன் அவர;கள் மற்றும் இயக்குநர; (மெட்ரிக் பள்ளி கல்வி இயக்கம், சென்னை) முனைவர;.திரு.கண்ணப்பன் அவா;கள் ஆகியோh; முன்னிலையில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர;கள் துவக்கி வைத்து போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் 885 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை இன்று(09.04.18) வழங்கி விழாப்பேருரை ஆற்றினார;கள்.
பின்னா;, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; அவர;கள் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் உயர்ந்த நிலை அடைவதற்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவா;கள் ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால், அனைவரும் கல்வி அறிவு பெற்று இருந்தால், இத்தகைய நிலையை அடைய முடியும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவியர்கள் கல்வி அறிவினை நகர்புற மாணவ, மாணவியர்களுக்கு இணையாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து கடைக்கோடியில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படுத்தினார்கள்.மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சோ;ந்த மாணவ, மாணவியா;களும் மருத்துவா;களாக ஆவதற்கு அவா;களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவா;களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவா;களின் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து, மாணவ, மாணவியர்களின் அறிவாற்றலை பெருக்க வழிவகை செய்து வருகிறது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நீட் (Nநுநுவு) தேர்வினை எளிதாக எதிர்கொள்ள பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு சிறந்த ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் விருதுநகர; மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் தொடுவானம் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அரசுஃஅரசு உதவிபெறும் பள்ளி மாணவர;களை நீட் தேர;விற்கு தயார; செய்ய அரசு சார;பில் “தொடுவானம்” பயிற்சி மையத்தில் தேர;வுக்கு விண்ணபித்த 8,233 மாணவர;களுக்கு 9 மாவட்டங்களில் உண்டு உறைவிட மையங்களில் விரைவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஏப்ரல் 9ம்தேதி துவங்கி மே 4 வரை பயிற்சி நடக்க இருக்கிறது. இதில், விருதுநகர; மாவட்டத்தில் 885 மாணவ, மாணவியர்கள் நீட் தேர;வுக்கு விண்ணப்பித்துள்ளனர;. விருதுநகர; மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர;களுக்கு காமராஜ் பொறியியல் கல்லூரியிலும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர;களுக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் வைத்து உண்டு உறைவிட பயிற்சி மையங்களில் விரைவு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
காமராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பயிற்சி மையத்தில் விருதுநகர;, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்திலிருந்து 144 மாணவர;களும், 343 மாணவிகளும் பயிற்சி பெற உள்ளனர;. இதில் விருதுநகர; மாவட்டத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையாக 80 மாணவர;களும், 165 மாணவிகளும் மொத்தம் 245 மாணவ, மாணவியர;கள் பயிற்சி பெற உள்ளனர;. மேலும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் ஆங்கில வழி பயிற்சி மையத்தில், நமது மாவட்டத்திலிருந்து 86 மாணவஃமாணவியர;கள் கலந்து கொண்டுள்ளனர;. உண்டு உறைவிட பயிற்சி மையத்திற்கு பெங்க;ரில் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர;கள் பாடத்திற்கு (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) நான்கு பேர; வீதம் 16 ஆசிரியர;கள் நியமிக்கப்பட்டுள்ளனர;. மேலும் உண்டு உறைவிட பயிற்சிக்கு 12 ஒருங்கிணைப்பாளர;கள், 8 பொறுப்பாளர;கள் மற்றும் மாணவர;கள்ஃமாணவியர;கள் தங்கி படிக்கும் விடுதிகளில் விடுதி காப்பாளாராக 4 நபர;களும் நியமிக்கப்பட்டு மாணவஃமாணவியர;களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து சிறப்பாக செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள்; இக்கல்லுhhpயில் இன்று முதல் மே 4 வரை நடைபெறவுள்ள போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் அதிக கவனம் செலுத்தி, நீட் தோ;வில் வெற்றி பெறுவது குறித்து ஆசிhpயா;கள் கூறுகின்ற கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, அவா;களின் எண்ணங்களை ஈடேற்றும் அளவிற்கு அனைத்து மாணவ, மாணவிகளும் பயிற்சி பெற்று இங்கிருந்து செல்ல வேண்டும். மேலும், இந்த உண்டு உறைவிட பயிற்சி முகாமில் பயிற்சி பெற வந்துள்ள அனைவரும் நல்ல முறையில் பயிற்சி பெற்று மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மருத்துவராக உயர;ந்து தமிழகத்திற்கு மென்மேலும் பெருமை சேர;க்க வேண்டும் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர;கள் தெரிவித்தார;கள்.
மேலும், இன்று நடைபெற்ற போட்டித்தேர்வுகளுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியா;களுக்கும் நீட் தோ;வு பாட சம்மந்தமான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர; திரு.இரா.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலா; (விருதுநகா;) திரு.சீனிவாசன், காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர; திரு.ர.மகேஷ்குமார;, காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா; முனைவர;.அனந்த் ஆச்சாரி, அரசு அலுவலா;கள் உட்பட மாணவ, மாணவியர;கள் பலர் கலந்து கொண்டனர்

Latest News