விருதுநகா மாவட்டத்தில் கல்லூரி அளவிலான தேர்தல் கல்விக் குழு தொடங்குதல் தொடாபாக

அனைத்து கல்லூh மாணவ மாணவியாகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., அவாகள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர; மாவட்ட ஆட்சியர; அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா; திரு. அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர;கள் தலைமையில் (நுடநஉவழசயட டுவைநசயஉல ஊடரடி) தோ;தல் கல்விக் குழு தொடா;பாக கல்லூhpத் தூதுவா;களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (07-04-2018) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள் தெரிவித்ததாவது:-
; விருதுநகர; மாவட்டத்தில் உள்ள 67 கல்லூரிகளில், கல்லூரி நிர;வாகத்தின் மூலம் தோ;தல் கல்விக் குழு அமைத்து, அந்த குழுவில் மாணவர;களை உறுப்பினராக இடம்பெற செய்து, கல்லூரியில் பயிலுகின்ற 18-20 வயதிலான மாணவர;களை வாக்காளர; பட்டியிலில் இடம்பெற செய்வது, தேர;தல் குறித்த விழிப்புணர;வு, நுஏஆ (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) மற்றும் ஏஏPயுவு தொடா;பான விபரங்களை விளக்கமாக மற்ற மாணவர;களுக்கு பகிர;வதுதான் இந்த குழுவின் நோக்கம். கல்லூரி விடுதியில் 4 ஆண்டுகள் தங்கி பயிலும் மாணவர;கள் மற்றும் வெளியு+ரில் உள்ள உறவினர;கள் வீடுகளில் தங்கியுள்ள மாணவர;கள் தாங்கள் இருக்கும் இடம் உள்ள தொகுதியிலே தங்கள் பெயரை மாற்றம் செய்துகொண்டு வாக்களிக்க முடியும். இந்த தகவலை மற்ற மாணவர;களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து விழி;ப்புணர;வு ஏற்படுத்தி வாக்களாளர; பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும்.
எந்த வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், இந்திய குடிமகன் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்திய தேர;தல் ஆணையம் இதுபோன்று பல்வேறு விழிப்புணர;வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர;கள் தேர;தலில் பங்கேற்க செய்வது தான் இந்த கூட்டத்தின் நோக்கம். ஒவ்வொருவரும் தேர;தல் முறை பற்றியும், மக்களாட்சினை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டில் மொழி,மதம்,இனம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் ஒருங்கிணைந்து அனைவரு;ககும் சமமாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகன்களும் தங்களுடைய வாக்கின் முக்கிய துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தேர;தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. எனவே தேர;தலில் வாக்களிக்கும் போது நேர;மையாகவும், நியமாகவும், எந்த வித எதிர;பார;ப்பும் இல்லாமல் , யாருக்கு வாக்களித்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை உறுதி செய்து வாக்களித்து ஒரு வளமான பாரதத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும.; என மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர;கள தெரிவித்தார;கள்.
முன்னதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தோ;தல் கல்விக் குழு குறித்த கையேடு மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;களால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா; திரு.இ.ஆனந்தகுமாh;, மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா; (பொது) திருமதி.கோ.செந்தில்குமாhp, அனைத்து வட்டாட்சியா;கள், கல்லூhp பேராசிhpயா;கள் மற்றும் கல்லூhp மாணவ மாணவியா;கள் கலந்துகொண்டனா;

Latest News