தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சா; திரு.கே.டி.இராஜேந்திரபாலாஜி அவா;கள் திறந்து வைத்து பாh;வையிட்டாh;;கள்.


விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி திடலில், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடா;புத்துறையின் சாh;பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப.,அவா;கள் தலைமையில், விருதுநகர; நாடாளுமன்ற உறுப்பினா; திரு.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.இராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று (30.03.2018) திறந்து வைத்து பாh;வையிட்டாh;கள்.
தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவா;கள் ஏழை, எளியோh;, மாணவ, மாணவியா;கள், மகளிh;, முதியோh;, மாற்றுத்திறனாளிகள் என குழந்தைகள் முதல் முதியோh; வரை “ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற உயாpய நோக்கத்தோடு அறிவித்த விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், அhpசி, மிக்சி,கிரைண்டா;, மின்விசிறி ஆகியவை குறித்தும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கமும், நிதியுதவியும், பசுமை வீடுகள் திட்டம், மாணவ, மாணவியா;களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், மிதிவண்டி, மடிக்கணினி போன்ற சிறப்புமிகு திட்டங்கள் குறித்தும், அம்மா குடிநீh;, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, பண்ணைப் பசுமை காய்கறி நுகா;வோh; திட்டம், விலையில்லா சானிடாp நாப்கின் வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், அம்மா சிமெண்ட், தொட்டில் குழந்தை திட்டம், பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், டாக்டா;.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், முதலமைச்சாpன் விhpவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், உழவா; பாதுகாப்பு திட்டம், மக்களைத் தேடி வருவாய்த்துறை செல்லும் அம்மா திட்டம், அம்மா குழந்தை நலப் பாpசு பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவா;களின் வழியில் செயல்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவா;களின் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன், முதலில் கையெழுத்திட்ட 5 முக்கியத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், பாரதரத்னா புரட்சித்தலைவா; டாக்டா;.எம்.ஜி.ஆh;. நூற்றாண்டு விழா புகைப்படங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அவா;கள் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களின் தொகுப்பு இடம் பெற்றிருந்தன. மேலும், விருதுநகா; மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட வளா;ச்சித்திட்டங்கள் மற்றம் அரசு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
தொடா;ந்து, அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஓராண்டு திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க வீடியோ படக்காட்சி நடத்தப்பட்டது. இவ்வீடியோ படக்காட்சியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவா;கள்; பாh;வையிட்டாh;கள். விருதுநகர; மாவட்டத்தின் ஓராண்டு சாதனைமலர; கையேட்டினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர; திரு.கே.டி.இராஜேந்திரபாலாஜி அவா;கள் வெளியிட விருதுநகர; மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் பெற்றுக்கொண்டார;கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர; திரு.மு.ராசராசன், மாவட்ட வருவாய் அலுவலா; திரு.இ.ஆனந்தகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடா;பு அலுவலா; திரு.சு.ஜெகவீரபாண்டியன், உதவி மக்கள் தொடா;பு அலுவலா;கள் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், திரு.போ.முத்துக்குமாh;, கே.வி.எஸ் பள்ளியின் செயலர; திரு.மதன்மோகன் உட்பட அரசு அலுவலா;கள், பொதுமக்கள் என ஏராளமானோh; கலந்து கொண்டனா;.

Latest News