பங்குனிப் பொங்கல் திருவிழா 2018 நிகழ்ச்சி நிரல்:

18.3-2018 ஞாயிறு - சாட்டுதல்

1.4-2018 ஞாயிறு - கொடியேற்றம்

8.4-2018 ஞாயிறு - பொங்கல்

9.4-2018 திங்கள் - கயிறு குத்து & அக்னிச்சட்டி

10.4-2018 செவ்வாய் - தேரோட்டம்

11.4-2018 புதன்- தேர்தடம்பார்த்தல்

12.4-2018 வியாழன் - மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

15.4-2018 ஞாயிறு - திருவிழா நிறைவு

 

ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 18-ம் தேதி (01.04.2018) ஞாயிறு

 மாலை 6.06 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை

இரவு 8.01 மணிக்கு கொடியேற்றுதல்

 

 விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில்நாதஸ்வர நற்குண செம்மல் சுகநாத கலாமணி

சங்கரன்கோவில் ஆ.சூரியநாராயணன் & குழுவினர் - நாதஸ்வரம் கச்சேரி 

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பெ.புதுப்பட்டி கா.த.அ.நா. ராமசாமி ரெட்டியார் சீன்ஸ் வழங்கும்

P.S. ஜெயகணேசன் - T. சுமதிஸ்ரீ பங்குபெறும் வள்ளி திருமணம் - நாடகம்

 இரவு 10.00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில்

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் நகர்வலம் வருதல்

 

 பங்குனி மாதம் 19-ம் தேதி (02.04.2018) திங்கள்

 விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்கு & பாக்குத்தரகு மகமை மண்டபம்

 அழகிய பல்லக்கில் ஸ்ரீ பராசக்தி எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

 இரவு 8.00 மணிக்கு விருதுநகர் இந்து நாடார்கள் வெயிலுகந்தம்மன் கோவிலில்

வாத்திய கலைமணி, வாத்திய விசாரத

கோவில்பட்டி T.P.R.G. மாரியப்பன் - T.P.R.G.M. இசக்கியப்பன், Dip. in Music  குழுவினர் - நாதஸ்வரம்

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

மல்லாங்கிணர் ஸ்ரீ அய்யனார் ஸ்பின்னிங் & வீவிங் மில்ஸ் இசைக்குழு வழங்கும் மாபெரும் - இன்னிசை

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

பங்குனி மாதம் 20-ம் தேதி (03.04.2018) செவ்வாய்

 தேனியிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் மகமை மண்டபம்

 

அழகிய பல்லக்கில் ஸ்ரீ பராசக்தி எழுந்தருளி நகர்வலம் வந்து

VHND தெப்பம் கீழ்புற மண்டபத்தில் வீற்றிருத்தல்

 இரவு 8.00 மணிக்கு VHND தெப்பம் கீழ்புறம் மண்டபம் அருகில்

வாத்திய கலைமணி, வாத்திய விசாரத

கோவில்பட்டி T.P.R.G. மாரியப்பன் - T.P.R.G.M. இசக்கியப்பன், Dip. in Music  குழுவினர் - நாதஸ்வரம்

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

சன் டிவி, விஜய் டிவி, வைகை டிவி, புகழ் இருகுரல் குயிலிசை

மதுரை ராகமஞ்சரி இசைக்குழு  S. கிருஷ்ணன்  (TV புகழ் பாடகர்)  வழங்கும்  - கிராமிய கலை நிகழ்ச்சி

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை புஷ்ப பல்லக்கில் நகர்வலம் வருதல்

 

 பங்குனி மாதம் 21-ம் தேதி (04.04.2018) புதன்

 விருதுநகர் இந்து நாடார்கள் பஞ்சுக்கடை மகமை மண்டபம்

 

ஸ்ரீ பராசக்தி அழகிய புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்.

 இரவு 8.00 மணிக்கு விருதுநகர் இந்து நாடார்கள் ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில்

 வாத்திய விசாரத

 திருமங்கலம் T. பிரசன்னா,   Dip. in Music  & குழுவினர்  - நாதஸ்வரம்

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

செம்பொன்னெருஞ்சி V . மாரிமுத்து - ஆனந்தி வழங்கும்  - கிராமிய கலை நிகழ்ச்சி

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

பங்குனி மாதம் 22-ம் தேதி (05.04.2018) வியாழன்

 விருதுநகர் இந்து நாடார்கள் பருத்தி விதைக்கடை மகமை மண்டபம்

 

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் மண்டபத்தில் சிங்கார ஊஞ்சலில் வீற்றிருத்தல்

 இரவு 8.00 மணிக்கு விருதுநகர் இந்து நாடார்கள் ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில்

 வாத்திய விசாரத

 திருமங்கலம் T. பிரசன்னா,   Dip. in Music  & குழுவினர்  - நாதஸ்வரம்

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பொம்மலாட்டபூபதி, கலை சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீகணநாதர் பொம்மை நாடக சபாவினரின்

கந்தபுராணம்  - பொம்மலாட்டம்

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

 

பங்குனி மாதம் 23-ம் தேதி (06.04.2018) வெள்ளி

 விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக் கடை மகமை  மண்டபம்

 

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

VHND தெப்பம் மேல்புறம் மண்டபத்தில் வீற்றிருத்தல்.

 இரவு 8.00 மணிக்கு VHND தெப்பம் மேல்புறம் மண்டபம் அருகில்

திருமுறைக் கலாநிதி, பண்இசை பேரறிஞர்

கரூர் குமாரசாமிநாத தேசிகர் குழுவினர் வழங்கும் - தேவார திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பொம்மலாட்டபூபதி, கலை சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீகணநாதர் பொம்மை நாடக சபாவினரின்

சத்யாபாமா சபதம்  - பொம்மலாட்டம்

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில்

வீற்று நெல்கடை வீதி வழியில் சமணர்களை கழுவேற்றி நகர்வலம் வருதல்

 

 

பங்குனி மாதம் 24-ம் தேதி (07.04.2018) சனி

 விருதுநகர் இந்து நாடார்கள் அரிசிக்கடை மகமை மண்டபம்

 

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

VHND தெப்பம் கீழ்புற மண்டபத்தில் வீற்றிருத்தல்.

 இரவு 8.00 மணிக்கு VHND தெப்பம் கீழ்புறம் மண்டபம் அருகில்

 திருமுறைக் கலாநிதி, பண்இசை பேரறிஞர்

கரூர் குமாரசாமிநாத தேசிகர் குழுவினர் வழங்கும் - தேவார திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

 

பங்குனி மாதம் 25-ம் தேதி (08.04.2018) ஞாயிறு

 பொங்கல்

 ஸ்ரீ மான் முதலாளி கச்சைக்கட்டி திருவண்ணாமலை நாடார் அவர்கள் மண்டபம்

 

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் ஸ்ரீ மான் முதலாளி மண்டபத்தில் வீற்றிருத்தல்

 இரவு 8.01 மணிக்கு மாரியம்மன் கோவிலில் அடுப்பு பூஜை

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி தங்ககுதிரை வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

 பங்குனி மாதம் 26-ம் தேதி (09.04.2018) திங்கள்

 கயிறுகுத்து & அக்கினிசட்டி

 விருதுநகர் இந்து நாடார்கள் சிற்ப சாஸ்திர கொத்தனார் மகமை மண்டபம்

 

பக்தர்கள் கயிறுகுத்து, அக்கினிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல்,

இரதம் இழுத்தல் ஆகியவைகளும், உருமாறி பற்பல வேடங்கள் புனைந்து வருதல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல்

பங்குனி மாதம் 27 அதிகாலை 5.00 மணிக்கு மண்டபத்தில்

பூஜையாகி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பராசக்தி ஆரோகணித்து நகர்வலம் வருதல்

 

 பங்குனி மாதம் 27-ம் தேதி (10.04.2018) செவ்வாய்

 இரதோற்சவம்

 

மாலை 4.36 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை

மாலை 5.06 மணிக்கு கருணாகரியாகிய ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன்

சமேதராய் செப்பமிகுந்த சித்திர ரதத்தில் ஆரோகணித்து நகர்வலம் வருதல்

 இரவு 9.00 மணிக்கு VHND தெப்பம் மேல்புறம் இரதத்திற்கு முன்பாக

சிவகாசி P. காந்திமதி - குழுவினர் வழங்கும்

அம்மன் கதை - வில்லிசை

 

 பங்குனி மாதம் 28-ம் தேதி (11.04.2018) புதன்

 காலை 7.00 மணியளவில் தேர் புறப்பட்டு நிலை வந்து சேர்தல்

மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் எழுந்தருளி தேர்சுவடு நோக்க வரும் சிறப்பு

 

பங்குனி மாதம் 29ம் தேதி (12.04.2018) வியாழன்

 மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ அம்பிகை மஞ்சள் நீராடி நகர்வலம் வந்து கொடியிறக்குதல்

 

 ஹேவிளம்பி பங்குனி மாதம் 30-ம் தேதி (13.04.2018) வெள்ளி

 மதுரையிலுள்ள விருதுநகர் இந்துநாடார்கள் மகமை மண்டபம்

 

சிங்கார பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி நகர்வலம் வந்து

VHND தெப்பம் கீழ்புறம் மண்டபத்தில் வீற்றிருத்தல்.

 இரவு 8.00 மணிக்கு அம்மன் கோவில் திடலில் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பெ. புதுப்பட்டி கா.த.அ.நா. ராமசாமி ரெட்டியார் சீன்ஸ் வழங்கும்

V.S. மொக்கதுரை - M. மணிமேகலை  பங்குபெறும் - அரிச்சந்திரா - நாடகம்

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி வெள்ளி  ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

 

 சித்திரை மாதம் 1-ம் தேதி (14.04.2018) சனி

 சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் மகமை மண்டபம்

 

 

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

 இரவு 7.00 மணிக்கு

விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில்

VHND ஆஸ்தான வித்வான்கள் "வாத்திய விசாரத

P. செந்தில்குமார் (Dip. Music), P. சத்தியமூர்த்தி (Dip. Music),  &  குழுவினர்  - தவில், நாதஸ்வரம்

 இரவு 7.00 மணிக்கு அம்மன்கோவில் திடலில்

சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் மகமை பண்டு சார்பில்

சிவகாசி எவரெஸ்ட் இசைக்குழு J. இராஜ்குமார் குழுவினர் வழங்கும் - இன்னிசை  நிகழ்ச்சி

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து நகர்வலம் வருதல்

 

 சித்திரை மாதம் 2-ம் தேதி (15.04.2018) ஞாயிறு

 விருதுநகர் இந்து நாடார்கள் நவதானியக்கடை மகமை மண்டபம்

 

(காமராஜர் நகர், A.P.S. பெண்பாடசாலை சமீபம்)

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

காமராஜர் நகர் மண்டபத்தில் வீற்றிருத்தல்

 இரவு 7.00 மணிக்கு மண்டபம் அருகில்

VHND ஆஸ்தான வித்வான்கள் "வாத்திய விசாரத

P. செந்தில்குமார் (Dip. Music), P. சத்தியமூர்த்தி (Dip. Music),  &  குழுவினர்  - தவில், நாதஸ்வரம்

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி  மான் & சிங்கம் வாகனத்தில் ஆரோகணித்து வருங்கால்

சாத்தூர்  ரோட்டிலுள்ள  விருதுநகர்  இந்து  நாடார்கள்  தேவஸ்தான  தீர்த்தவாரி மண்டபத்தில் வானவேடிக்கைகள் நடைபெறும்

 

30.03.2018  முதல்  22.04.2018 முடிய

மதுரை ரோடு, K.V.S. மேனேஜிங் போர்டு  வளாகத்தில்

 K.V.S. 72-வது பொருட்காட்சி

 நடைபெறும்

 

Latest News