சித்திரை மாதம் 2-ம் தேதி (15.04.2018) ஞாயிறு

விருதுநகர் இந்து நாடார்கள் நவதானியக்கடை மகமை மண்டபம்

(காமராஜர் நகர், A.P.S. பெண்பாடசாலை சமீபம்)

ஸ்ரீ பராசக்தி அழகிய பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து

காமராஜர் நகர் மண்டபத்தில் வீற்றிருத்தல்

 

 இரவு 7.00 மணிக்கு மண்டபம் அருகில்

VHND ஆஸ்தான வித்வான்கள் "வாத்திய விசாரத

P. செந்தில்குமார் (Dip. Music), P. சத்தியமூர்த்தி (Dip. Music),  &  குழுவினர்  - தவில், நாதஸ்வரம்

 

 இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ பராசக்தி  மான் & சிங்கம் வாகனத்தில் ஆரோகணித்து வருங்கால்

சாத்தூர்  ரோட்டிலுள்ள  விருதுநகர்  இந்து  நாடார்கள்  தேவஸ்தான  தீர்த்தவாரி மண்டபத்தில் வானவேடிக்கைகள் நடைபெறும்